Software & Security

உங்கள் கடைத் தரவுகளின் பாதுகாப்பு மற்றும் மென்பொருள் செயல்முறைகள் குறித்த விளக்கங்கள்.

1. Cloud Server என்றால் என்ன?

Cloud Server என்பது உங்கள் Shop Data-வை பாதுகாப்பாக Internet-ல் சேமிக்கும் Secure Storage System.

இதன் நன்மைகள்:

  • உங்கள் Data பாதுகாப்பாக Cloud Server-ல் சேமிக்கப்படும்.
  • Mobile, PC & Laptop-ல் எந்த இடத்திலிருந்தும் Login செய்து Access செய்யலாம்.
  • Computer அல்லது Mobile பழுதானாலும் உங்கள் Data பாதுகாப்பாக இருக்கும்.
  • Automatic Cloud Backup மூலம் Data இழக்கும் அபாயம் இல்லை.
  • தேவையான நேரத்தில் உங்கள் Data-வை எளிதாக Recover செய்யலாம்.
  • Username & Password மூலம் Authorized Users மட்டுமே Access செய்ய முடியும்.

2. Internet-ல் எனது data இருந்தால் பாதுகாப்பா? எல்லோராலும் பார்க்க முடியுமா? யாரெல்லாம் Access செய்ய முடியும்.?

ஆம், உங்கள் Data பாதுகாப்பாக இருக்கும். 🔒

  • உங்கள் Data பாதுகாப்பான Cloud Server-ல் சேமிக்கப்படும்.
  • உங்கள் Username & Password மூலம் Login செய்யும் அங்கீகரிக்கப்பட்ட (Authorized) பயனர்கள் மட்டுமே உங்கள் Data-வை Access செய்ய முடியும்.
  • உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாராலும் உங்கள் Data-வை பார்க்க முடியாது.
  • உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படும்.
பாதுகாப்பிற்காக உங்கள் Username & Password-ஐ மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.

3. Online மற்றும் Offline இதில் எது எனக்கு பாதுகாப்பு?

Online (Cloud) முறையே அதிக பாதுகாப்பானது.

ஏன்?

  • உங்கள் data பாதுகாப்பான Cloud Server-ல் சேமிக்கப்படும்.
  • Automatic Backup இருப்பதால் data இழக்கும் அபாயம் இல்லை .
  • Computer அல்லது Laptop பழுதானாலும் உங்கள் data பாதுகாப்பாக இருக்கும்.
  • Username & Password மூலம் Login செய்யும் அங்கீகரிக்கப்பட்ட (Authorized) பயனர்கள் மட்டுமே data-வை access செய்ய முடியும்.
  • Mobile, PC & Laptop-ல் எந்த இடத்திலிருந்தும் உங்கள் data-வை access செய்யலாம்.
Offline-ல், Computer பழுதானால், Hard Disk சேதமடைந்தால் அல்லது Backup இல்லையெனில் data இழக்கும் அபாயம் உள்ளது. அதனால், Online (Cloud) முறை உங்கள் business data-வை பாதுகாப்பாக நிர்வகிக்க சிறந்த தேர்வாகும். 🔒☁️

4. Data Backup எப்படி எடுக்கப்படுகிறது?

  • உங்கள் Data தானாகவே (Automatic) பாதுகாப்பான Cloud Server-ல் Backup செய்யப்படும்.
  • Cloud Backup இருப்பதால் Computer அல்லது Mobile பழுதானாலும் உங்கள் Data பாதுகாப்பாக இருக்கும்.
  • Data-வை எந்த நேரத்திலும் தேவையெனில் Recover செய்ய முடியும்.
  • Backup செயல்முறையை நீங்கள் தனியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • Cloud Backup உங்கள் தேர்ந்தெடுத்த Plan-க்கு ஏற்ப வழங்கப்படும். ☁️🔒

5. Password மறந்தால் என்ன செய்வது?

  • Login Screen-ல் உள்ள "Forgot Password" option-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட Mobile Number மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்.
  • புதிய Password-ஐ எளிதாக Reset செய்து மீண்டும் Login செய்யலாம்.
  • Password Reset செய்ய முடியாவிட்டால், Boompledge Customer Support-ஐ தொடர்புகொள்ளுங்கள்.

Cloud Syncing

உங்கள் தரவுகள் அனைத்தும் உடனுக்குடன் பாதுகாப்பான மேகக்கணிணியில் சேமிக்கப்படும்.

Secure Sign-in

அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தங்களின் கடவுச்சொல் மூலம் நுழைய முடியும்.

Vault Encryption

நகைகளின் விவரங்கள் மற்றும் கடன்கள் அனைத்தும் பிரத்யேக குறியாக்க பாதுகாப்பு கொண்டது.

Need Help? Chat with us
WhatsApp