Trust & Transparency
நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை. உங்கள் தரவுகளின் முழு உரிமையும் பாதுகாப்பும் உங்களுடையது.
1. என் Data-க்கு Owner யார்?
- உங்கள் Data-க்கு முழு உரிமையாளரும் (Owner) நீங்கள்தான்.
- Boompledge உங்கள் Business Data-க்கு எந்த உரிமையும் கோராது.
- உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் Data-வை எந்த மூன்றாம் தரப்பினருடனும் (Third Party) பகிர மாட்டோம்.
- உங்கள் Data-வின் Privacy மற்றும் Security-க்கு Boompledge முக்கியத்துவம் அளிக்கிறது. 🔒
🤝 Your Data. Your Business. Your Ownership.
2. என் Data-வை Boompledge பார்க்குமா?
- இல்லை. உங்கள் அனுமதி இல்லாமல் Boompledge உங்கள் Data-வை Access செய்யாது.
- உங்கள் Username & Password உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், உங்கள் அனுமதி இல்லாமல் யாராலும் உங்கள் Account-ஐ Access செய்ய முடியாது.
- Technical Support, Data Recovery அல்லது நீங்கள் கோரும் சேவைகளுக்காக மட்டுமே, உங்கள் முன் அனுமதியுடன் உதவி வழங்கப்படும்.
- உங்கள் Business Data-வின் Privacy மற்றும் Security-க்கு Boompledge மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. 🔒
🤝 Your Data. Your Privacy. Your Control.
3. Boompledge-ஐ எத்தனை Pawn Shops பயன்படுத்துகிறார்கள்?
- Boompledge என்பது இந்தியா முழுவதும் Pawn Shop Owners-க்காக உருவாக்கப்பட்ட Smart Pawnshop Management Software.
- Boompledge Pawn Shop Owners Community தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
- இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய Pawn Shop Owners தினமும் Boompledge-ல் இணைந்து வருகின்றனர்.
🚀 எங்கள் Vision – Digitizing Pawn Shops Across India.
Data Safety
மூன்றாம் தரப்பினருடன் உங்கள் வணிகத் தரவுகள் ஒருபோதும் பகிரப்படாது.
Owner Privileges
உங்கள் கணக்கின் கடவுச்சொல் மற்றும் அணுகல் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Digitization Goal
நம்பிக்கையான மேலாண்மை சேவை மூலம் இந்திய அடகு கடைகளை மேம்படுத்துவது.